+100%-
  • எழுத்துக்கள்
  • Plus
  • Minus

அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட ந�ோய உள்ளவர்களில் ஐந்தில் மூன்று பேர் எப்போதாவது .்முன்னெச்சரிக்கையேதுமின்றி அடிக்கடி காணாமல் போவார்கள அவர்களின் சுதந்திரமான வாழ்க்கைக்கும் பாதுகாப்பான வாழ்விற்கும் இடையில் சமநிலை பேணுதல் சுலபமான விடயமல்ல. காணாமல் போவது என்பது துயரம் தரும் ஒரு ்விடயம் மட்டுமல்ல, ஆபத்தானதாகவும் முடியலாம். அதனால ்ஒரு சரியான திட்டமொன்று வைத்திருப்பது காணாமல ்போனவரைக் கண்டுபிடிப்பதில் செலவிடும் நேரத்தைக .்குறைப்பது மட்டுமல்லாது ஆபத்து ஏற்படுவதைக் குறைக்கும

இந்தத் திட்டம் தேடிக்கண்டுபிடிக்க உதவும் கருவிகளின Rஉபயோகத்தில் மட்டுமன்றி, MedicAlert® Safely Home பதிவு அல்லது உங்கள் உள்ளுர் பொலிஸ் நிலைய அல்லது ஒன்ராறியோ மாகாண பொலிஸ் பிரிவினால் மேற்பார்வை செய்யப்படும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய நிலையிலுள்ள ்நபர்களின் பதிவு (vulnerable persons’ registry) போன்றவற்றில .்பதிவு செய்தலிலும் தங்கியிருக்கக்கூடும

தேடிப்பிடிக்கும் கருவிகளினால் நன்மைகளும் தீமைகளும ்உண்டு. இவை தனிநபர் சுதந்திரத்தை மேம்படுத்துவதுடன ்பராமரிப்பாளர்களுக்கு ஆறுதலையும் தரும் எனச் சிலர கருதுகின்றனர். ஆனால் வேறு சிலரோ இக்கருவிகள் எமது .்அந்தரங்க வாழ்க்கைக்குள் அத்து மீறுவதாக நினைக்கின்றனர ்அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட ந�ோய் உள்ளவர தேடிப்பிடிக்கும் கருவியை உபயோகிப்பதனால் அவரை அடிக்கடி .கண்காணிக்கும்தேவை குறைந்துவிடக் கூடாத

ஆனால் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அண்மையில கண்டுபிடிக்கப்பட்டவர்கள் இதுபற்றித் தமது வாழ்வில் அக்கறை கொண்டவர்களுடன் கலந்தாலோசிப்பது நன்று. பாதிக்கப்பட்ட ்அனைவருடனும் நடத்தும் வெளிப்படையான கலந்துரையாடல ்முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு உதவும். இந்த விடயத்தில .்உங்கள் உள்ளுர் அல்ஸைமர் சங்கத்தின் ஆதரவு கேட்கல

“காணாமல் போயிருக்கக்கூடிய அல்ஸைமர் மற்றும் சம்பந்தப்பட்ட நோய் உள்ள ஒருவருடன் ஊடாடுதல்” பற்றி, எங்களுடைய நான்கு 15 நிமிட இணைய கற்கைத் தொகுதிகளில் ஒன்றிலிருந்து நீங்கள் மேலதிகமாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் அறிய